/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முதியவர் தற்கொலை போலீஸ் விசாரணை
/
முதியவர் தற்கொலை போலீஸ் விசாரணை
ADDED : ஜூலை 14, 2024 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் துாக்கு போட்டு இறந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மோரை தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ், 58; இவர் தனியாக வசித்து வந்தார். கடந்த 2 நாட்களாக வீடு பூட்டிக் கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் நேற்று வீட்டின் கதவை திறந்து பார்த்தனர். உள்ளே, சுரேஷ் துாக்கு போட்டு இறந்திருப்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீ சார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.