sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

போலீஸ்காரரை தாக்கிய 6 வாலிபர்கள் கைது

/

போலீஸ்காரரை தாக்கிய 6 வாலிபர்கள் கைது

போலீஸ்காரரை தாக்கிய 6 வாலிபர்கள் கைது

போலீஸ்காரரை தாக்கிய 6 வாலிபர்கள் கைது


ADDED : ஜன 26, 2024 05:28 AM

Google News

ADDED : ஜன 26, 2024 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலூர் : வடலுார் தைப்பூசம் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரரை தாக்கிய 6 பேர் கைது செய் யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் இரண்டாம் நிலை காவலரான ரமேஷ்,32; நேற்று வடலுாரில் தைப்பூசத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நேற்று இரவு 7:00 மணி அளவில், வடலுார் கோட்டக்கரையை சேர்ந்த ஜான் மகன் ராமலிங்கம், 18;, பெண்களை கேலி செய்தார்.

அதனை கண்டித்த போலீஸ்காரர் ரமேஷை, ராமலிங்கம் அவரது நண்பர்கள் கொள்ளுக்காரன்குட்டை அய்யாவு மகன் ரவி, 23; வடலுார் ராஜசேகர் மகன் பரஞ்சோதி, 23; பார்வதிபுரம் ராஜா மகன் கவுரிசங்கர், 21; மணியரசன் மகன் சூரியகுமார், 22; மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6 பேர் சேர்ந்து தாக்கினர்.

இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில் வடலுார் போலீசார் வழக்கு பதிந்து, ராமலிங்கம் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us