/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா
/
ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா
ADDED : மே 13, 2025 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடந்தது.
அதனையொட்டி, ஏகாம்பரேஸ்வரருக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட வாசனாதி திரவியங்ககளால் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மகா தீபாராதனைக்குப்பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

