நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த அணைக்கரைகோட்டாலம் சேர்ந்த கலியபெருமாள் மகன் சரவணன்,30; இவருக்கு மது பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில்கடந்த 4 ம் தேதி வயிற்று வலி அதிகமானதால் சரவணன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தினை குடித்துள்ளார்.
இதில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சரவணன், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
கள்ளக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.