sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வேன் கவிழ்ந்து விபத்து : பெண் படுகாயம்

/

வேன் கவிழ்ந்து விபத்து : பெண் படுகாயம்

வேன் கவிழ்ந்து விபத்து : பெண் படுகாயம்

வேன் கவிழ்ந்து விபத்து : பெண் படுகாயம்


ADDED : மே 24, 2025 11:57 PM

Google News

ADDED : மே 24, 2025 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் படுகாயமடைந்தார்.

உளுந்துார்பேட்டை அடுத்த திருநறுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம் மகன் சிலம்பரசன், 25;

இவர், அதே பகுதி மற்றும் பாண்டூரை சேர்ந்த 20 பேரை, கோயம்புத்துாருக்கு வேனில் அழைத்து சென்று, நேற்று மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அதிகாலை 5:00 மணிக்கு, உளுந்துார்பேட்டை அடுத்த செம்பியன் மாதேவி அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேனில் பயணித்த சிவானந்தம் மனைவி சாந்தி, 38; படுகாயம் அடைந்தார். மற்றவர்கள் காயங்கள் இன்றி தப்பினர். தொடர்ந்து, சாந்தி உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

எலவனாசூர்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us