sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பஸ்சில் பெண்ணிடம் கம்மல் திருட்டு

/

பஸ்சில் பெண்ணிடம் கம்மல் திருட்டு

பஸ்சில் பெண்ணிடம் கம்மல் திருட்டு

பஸ்சில் பெண்ணிடம் கம்மல் திருட்டு


ADDED : செப் 21, 2025 11:10 PM

Google News

ADDED : செப் 21, 2025 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரத்திற்கு பஸ்சில் வந்த பெண்ணிடம் 3 கிராம் கம்மல் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம், ஆரகளூரைச் சேர்ந்த ராஜராஜன் மனைவி செல்வி, 27; இவர், நேற்று சங்கராபுரத்தில் உள்ள தனது நாத்தனார் வைதேகியை பார்க்க வந்தார்.

வழியில் கள்ளக்குறிச்சி ஏ.வி.ஆர்., நகை கடையில் குழந்தைக்கு 3 கிராம் கம்மல் வாங்கிக்கொண்டு பஸ்சில் சங்கராபுரம் வந்தார்.

சங்கராபுரம் வந்து பார்த்தபோது கைப்பையில் வைத்திருந்த நகையை காணவில்லை. இதுகுறித்து செல்வி அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us