sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஐஸ் பேக்டரி உரிமையாளரை தாக்கிய வாலிபர் கைது

/

ஐஸ் பேக்டரி உரிமையாளரை தாக்கிய வாலிபர் கைது

ஐஸ் பேக்டரி உரிமையாளரை தாக்கிய வாலிபர் கைது

ஐஸ் பேக்டரி உரிமையாளரை தாக்கிய வாலிபர் கைது


ADDED : பிப் 02, 2024 04:02 AM

Google News

ADDED : பிப் 02, 2024 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஐஸ் பேக்டரி உரிமையாளர் மற்றும் ஊழியரைத் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சின்னசேலம் அடுத்த மட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் சசிகுமார், 18; இவர் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் ஐஸ் பேக்டரில் கூலி வேலை செய்து வருகிறார்.

கடந்த 31ம் தேதி இரவு 8:00 மணியளவில் சசிகுமார் வேலையில் இருந்தபோது, கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த முனியப்பிள்ளை மகன் சக்திவேல், 26; வீராசாமி மகன் தனவேல் ஆகியோர் பேக்டரியில் ஏற்கனவே வேலை செய்து நின்ற தனது நண்பர் விஜய் என்பவரை கேட்டு தகராறு செய்து தாக்கினர். மேலும், தடுக்க வந்த ஐஸ் பேக்டரி உரிமையாளர் முத்தையன், 53; என்பவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து சசிகுமார் கொடுத்த புகாரின் பேரில், சக்திவேல், தனவேல் ஆகிய இருவர் மீதம் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து சக்திவேலை கைது செய்து, தலைமறைவான தனவேலை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us