sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலை விபத்தில் ஒருவர் பலி

/

சாலை விபத்தில் ஒருவர் பலி

சாலை விபத்தில் ஒருவர் பலி

சாலை விபத்தில் ஒருவர் பலி


ADDED : ஜூலை 24, 2024 11:07 PM

Google News

ADDED : ஜூலை 24, 2024 11:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, மாந்தாங்கல் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர்,41. இவர், பொன்னேரிக்கரை பகுதியில் உள்ள கற்பூரம் கம்பெனியில் இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று, காலை 5:30 மணியளவில், 'ஹீரோ ஸ்பிளன்டர்' இருசக்கர வாகனத்தில், பணிக்கு சென்றார். அப்போது, சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பாஸ்கர் விழுந்ததில், தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து, பாலுச்செட்டிச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us