sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலையோர பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்

/

சாலையோர பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்

சாலையோர பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்

சாலையோர பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்


ADDED : ஜூன் 22, 2024 12:27 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 12:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முசரவாக்கம்:காஞ்சிபுரம் ஒன்றியம், முசரவாக்கம் கிராமத்தில் இருந்து மேல் ஒட்டிவாக்கம் செல்லும் சாலை உள்ளது. வேகவதி ஆற்றங்கரையை ஒட்டியுள்ள இச்சாலை தரைமட்டத்தைவிட உயரமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், சாலையோரம்மண் அணைக்கப்படவில்லை. இதனால், சாலையோரம் உள்ள 1 அடி ஆழத் திற்கு பள்ளம் ஏற்பட்டுஉள்ளதால், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோரம் ஒதுங்கும்போது நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

எனவே, முசரவாக்கம் - மேல்ஒட்டிவாக்கம் சாலையில், சாலையோரம் பள்ளம் உள்ள பகுதியில் மண் கொட்டி சமன்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us