/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்பூசிகள் போதிய அளவில் இருப்பில் உள்ளன: மாநகராட்சி
/
தடுப்பூசிகள் போதிய அளவில் இருப்பில் உள்ளன: மாநகராட்சி
தடுப்பூசிகள் போதிய அளவில் இருப்பில் உள்ளன: மாநகராட்சி
தடுப்பூசிகள் போதிய அளவில் இருப்பில் உள்ளன: மாநகராட்சி
ADDED : ஜன 27, 2024 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில், 'மிக்ஜாம்' புயலுக்கு பின், குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் கிடைப்பதில், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் போடும் அளவிற்கு போதிய தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை என, நம் நாளிதழில் நேற்று, செய்தி வெளியானது. இதற்கு, மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாநகராட்சியில், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணியருக்கான தடுப்பூசிகள் போதிய அளவில் இருப்பில் உள்ளன.
ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு போதுமான அளவில், தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.