sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஊர்க்காவல் படைக்கு வரும் 29ல் ஆட்சேர்ப்பு

/

ஊர்க்காவல் படைக்கு வரும் 29ல் ஆட்சேர்ப்பு

ஊர்க்காவல் படைக்கு வரும் 29ல் ஆட்சேர்ப்பு

ஊர்க்காவல் படைக்கு வரும் 29ல் ஆட்சேர்ப்பு


ADDED : ஜன 26, 2024 11:21 PM

Google News

ADDED : ஜன 26, 2024 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை சார்பில், ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள, ஆறு பெண்கள் உட்பட 34 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு தேர்வு, நாளை மறுநாள் நடைபெற உள்ளதாக, எஸ்.பி., அலுவலகம் தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 20 - 45 வயதுக்குட்பட்டோர், குற்ற பின்னணி இல்லாதோர், இந்த ஆட்சேர்ப்பு தேர்வில்பங்கேற்கலாம்.

காஞ்சிபுரம் மாவட்ட காவல் பயிற்சி பள்ளி மைதானத்தில், நாளை மறுநாள் காலை 9:00 மணி முதல், பிற்பகல் 1:00 மணி வரை நடைபெற உள்ளது. விருப்பமுள்ள நபர்கள், கல்வி சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம் என, எஸ்.பி., அலுவலகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us