/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அகத்திய முனிவருக்கு ஆயில்யம் அபிஷேகம்
/
அகத்திய முனிவருக்கு ஆயில்யம் அபிஷேகம்
ADDED : ஜன 26, 2024 11:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிளார்:காஞ்சிபுரம் அடுத்த கிளார் அகத்தீஸ்வரர்கோவிலில், சப்த ரிஷிகளில் ஒருவரான அகத்திய மாமுனிவர், மனைவி உலோப முத்திரையுடன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
அகத்தியர் மாமுனிவர்பிறந்த நட்சத்திரமான ஆயில்யம் நட்சத்திரத்தையொட்டி, நேற்று அகத்தியருக்கும், உலோப முத்திரை அம்பாளுக்கும், தை மாத ஆயில்யம் சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் மஹாதீப ஆராதனை நடந்தது.

