/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இன்று இனிதாக ( 10.01.2024) காஞ்சிபுரம்
/
இன்று இனிதாக ( 10.01.2024) காஞ்சிபுரம்
ADDED : ஜன 09, 2024 08:37 PM
ஆன்மிகம்
சொற்பொழிவு
தலைப்பு: திருமந்திரம், சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்த்துறை, கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கீழம்பி, காஞ்சிபுரம், காலை 11:00 மணி.
● காஞ்சி புராணம் தொடர் சொற்பொழிவு, தலைப்பு: முப்புராரி கோட்டப்படலம், சொற்பொழிவாளர்: புலவர் சரவண சதாசிவம், தொண்டை மண்டல ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச சுவாமிகள் திருமடம், உபதலைவர் பரமசிவம் தெரு, பெரிய காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.
மூலம் நட்சத்திரம்
நிருதிக்கு சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை 8:00 மணி.
சிறப்பு வழிபாடு
நவக்கிரஹ புதன் பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு, சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
தொடர் சொற்பொழிவு
மார்கழி மாத திருப்பாவை தொடர் சொற்பொழிவு, நிகழ்த்துபவர்: புலவர் பத்மாவதி, ஏற்பாடு: திருமலை - திருப்பதி தேவஸ்தானம், ஆழ்வார் திவ்யபிரபந்த செயல் திட்டம், சங்கரமடம், காஞ்சிபுரம், மாலை 6:30 மணி.
● நிகழ்த்துபவர்: முனைவர் மோகனசுந்தரி, கோதண்டராமர் சுவாமி கோவில், காலுார், காஞ்சிபுரம், இரவு 7:30 மணி.
● நிகழ்த்துபவர்: தாமல் விஜயா ராகவன், திருமங்கையாழ்வார் மண்டபம், திருக்கச்சிநம்பி தெரு, சின்ன காஞ்சிபுரம், மாலை 6:30 மணி.
● நிகழ்த்துபவர்: பிரமிள குமாரி, ஸ்ரீமன் ராமநாம பஜனை கூடம், ஒ.பி., குளம் தெரு, பெரிய காஞ்சிபுரம், இரவு 7:00 மணி.
● நிகழ்த்துபவர்: கலைச்செல்வி, கோதண்டராமர் பஜனை கோவில், மேற்கு ராஜ வீதி, காஞ்சிபுரம், இரவு 7:00 மணி.
● நிகழ்த்துபவர்: அண்ணாமலை, ராமபக்த ஆஞ்சநேயர் கோவில், கலெக்டர் ஆபீஸ் அருகில், காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.
● நிகழ்த்துபவர்: திருவரங்கம் பெரிய கோவில் பரவஸ்து வரதராஜன் சுவாமி, தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் சமுதாய கூடம், காமராஜர் வீதி, காஞ்சிபுரம், காலை 8:00 மணி.
உபன்யாசம்
தலைப்பு: வரதராஜ ஸ்தவம், உடையவர் திருமாளிகை, சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.
மண்டலாபிஷேகம்
சித்தி புத்தி, காசி விநாயகர் கோவில், புதுப்பாளையம் தெரு, வடகோடி, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 8:00 மணி.
● ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
● அமரேஸ்வரர் கோவில், நிமந்தகார ஒற்றைவாடை தெரு, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
● பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
● லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு சாலை, மேலச்சேரி கிராமம், காலை 8:00 மணி.
● கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
● காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
● விக்னராஜ விநாயகர் கோவில், வி.என்.பெருமாள் தெரு, சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.
● கற்பக விநாயகர் கோவில், மூன்றாம் திருவிழா மண்டபம் பின் தெரு, கே.எம்.வி., நகர், சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.
பொது
'சொற்குவை' மாணவர் துாதுவர் பயிற்சி திட்டம்
ஏற்பாடு: தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை, செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம் மற்றும் கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கருத்தரங்க கூடம், கீழம்பி, காஞ்சிபுரம், காலை 11:00 மணி.
சமத்துவ பொங்கல் திருவிழா
ஏற்பாடு: காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி பா.ஜ., கூரத்தாழ்வார் சன்னிதி, கூரம் கிராமம், காஞ்சிபுரம், காலை 10:00 மணி.
சிறப்பு முகாம்
'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறும் முகாம், லஷ்மி கோவிந்தராஜ் திருமண மண்டபம், காஞ்சிபுரம், காலை 10:00 மணி.
● வட்டார வளர்ச்சி அலுவலகம், சிறுகாவேரிபாக்கம், காஞ்சிபுரம், காலை 10:00 மணி.
● வன்னியர் சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், காலை 10:00 மணி.
அன்னதானம்
மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.
● அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம். பிற்பகல் 12:00 மணி.
● ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம். உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பிற்பகல் 12:00 மணி.

