sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

சர்வீஸ் ஷோரூமில் தீ 16 கார்கள் எரிந்தன

/

சர்வீஸ் ஷோரூமில் தீ 16 கார்கள் எரிந்தன

சர்வீஸ் ஷோரூமில் தீ 16 கார்கள் எரிந்தன

சர்வீஸ் ஷோரூமில் தீ 16 கார்கள் எரிந்தன


ADDED : ஜூன் 27, 2025 02:55 AM

Google News

ADDED : ஜூன் 27, 2025 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்:நாகர்கோவில் அருகே சர்வீஸ் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 கார்கள் எரிந்து நாசமாயின.

நாகர்கோவில் ஏ.ஆர்.கேம்ப் ரோட்டில் அமைந்துள்ள இந்த சர்வீஸ் ஷோரூமில் நேற்று முன்தினம் 50-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. நேற்று அதிகாலை 2:00 மணியளவில் இங்கு தீ பிடிக்கத் தொடங்கியது. தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை அணைக்க காவலாளிகள் முயற்சித்தும் முடியவில்லை. இதைத்தொடர்ந்து

நாகர்கோவில்,தக்கலை, கன்னியாகுமரி, குளச்சல் தீயணைப்பு நிலையத்திலிருந்து வந்த வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் 16 கார்கள் எரிந்து நாசமாயின. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us