தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ராயனுாரில் குளிர்பதன கிடங்குவிவசாயிகளுக்கு அழைப்பு

ராயனுாரில் குளிர்பதன கிடங்குவிவசாயிகளுக்கு அழைப்பு

ராயனுாரில் குளிர்பதன கிடங்குவிவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : ஏப் 16, 2025 01:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2025 01:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராயனுாரில் குளிர்பதன கிடங்குவிவசாயிகளுக்கு அழைப்பு

கரூர்:கரூர், கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை:கரூர் ராயனுாரில் உள்ள, ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில், 25 மெ.டன் குளிர்பதன கிடங்கு உள்ளது. இதில், பழங்கள், காய்கறிகள், உலர் பழங்கள் போன்ற வேளாண் விளை பொருள்களை வாடகை அடிப்படையில் பயன்படுத்தி கொள்ளலாம். குளிர்பதன கிடங்கிக்கு மாத வாடகையாக, 6,191 ரூபாய் (வரி தனி) மற்றும் குளிர்பதன கிடங்கிற்கான மின் கட்டணம் பயனாளி செலுத்த வேண்டும். மேலும் ஆறு மாதத்துக்கான வாடகையை முன் பணமாக செயலாளர், விற்பனை குழு, திருச்சிராப்பள்ளி என்ற விலாசத்துக்கு செலுத்த வேண்டும். விபரங்களுக்கு ddab.karur@gmail.com என்ற இ.மெயில், வேளாண்மை துணை இயக்குனர், (வேளாண் வணிகம்), ராயனுார் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us