sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குளித்தலை பஸ் ஸ்டாண்டில் தாறுமாறாக நிறுத்தும் பஸ்களால் போக்குவரத்து பாதிப்பு

/

குளித்தலை பஸ் ஸ்டாண்டில் தாறுமாறாக நிறுத்தும் பஸ்களால் போக்குவரத்து பாதிப்பு

குளித்தலை பஸ் ஸ்டாண்டில் தாறுமாறாக நிறுத்தும் பஸ்களால் போக்குவரத்து பாதிப்பு

குளித்தலை பஸ் ஸ்டாண்டில் தாறுமாறாக நிறுத்தும் பஸ்களால் போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஜூலை 23, 2024 01:18 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை பஸ் ஸ்டாண்டில் தாறுமாறாக நிறுத்தப்படும் பஸ்-களால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், பய-ணிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

குளித்தலை பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி, கரூர், கோவை, திருப்பூர், துறையூர், பெரம்பலுார், சென்னை, மணப்பாறை, திண்டுக்கல் உள்ளிட்ட நகர பகுதிகளுக்கும், முசிறி, பெட்ட-வாய்த்தலை, தோகைமலை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகு-திகளுக்கும், அரசு, தனியார் என, 500க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களை நிறுத்துவதற்கென தனித்-தனி, 'ரேம்ப்' வசதி செய்து தரப்படவில்லை. இதனால் கண் கண்ட இடங்களில் பஸ்கள் நிறுத்தி வைத்துள்ளனர். இதன் கார-ணமாக, குறிப்பிட்ட நேரத்திற்கு வெளியே செல்லும் பஸ்கள் செல்ல வழியின்றி போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்கின்றன. மேலும், குளித்தலை மெயின் சாலை பகுதியில் பஸ்களை அணி-வகுத்து நிறுத்தி வைப்பதால், சாலை பகுதியிலும் கடும் போக்கு-வரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் பஸ்-களை நிறுத்தும் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்-துள்ளனர்.






      Dinamalar
      Follow us