sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

க.பரமத்தியில் பஸ் ஸ்டாண்ட் தேவை

/

க.பரமத்தியில் பஸ் ஸ்டாண்ட் தேவை

க.பரமத்தியில் பஸ் ஸ்டாண்ட் தேவை

க.பரமத்தியில் பஸ் ஸ்டாண்ட் தேவை


ADDED : ஜூன் 09, 2025 04:24 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், வருவாய் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன் இன்ஜினியரிங் கல்லுாரி உள்ளிட்டவை செயல்படுகின்றன. கடைவீதியில் வாரச்-சந்தை, கால்நடை சந்தைகள் செயல்படுகின்றன. சுற்று வட்டார மக்கள் பல்வேறு தேவைகளுக்காக

க.பரமத்தி கடைவீதிக்கு வந்து செல்கின்றனர்.க.பரமத்தியில் பஸ் ஸ்டாண்ட் வசதி இல்லாததால், பயணிகள் பஸ்சுக்காக சாலையின் இருபுறமும் காத்திருக்கின்றனர். அந்த நேரங்களில் கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் அதிவேக-மாக செல்லும் வாகனங்களால் ஆபத்து ஏற்படும் சூழல் இருக்கி-றது. மக்கள் நலன் கருதி க.பரமத்தியில் பஸ்ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us