sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாமானிய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

/

சாமானிய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

சாமானிய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

சாமானிய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் :கரூர் மாவட்ட சாமானிய மக்கள் கட்சி சார்பில், நகர செயலர் தென்னரசு தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில், கரூர் வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க., கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பை கண்டித்தும், த.வெ.க., கட்சி தலைவர் விஜய் மீது வழக்குப்பதிந்து, கைது செய்யக்கோரியும் கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், பொதுச்செயலர் குணசேகரன், மாவட்ட செயலர் சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar