sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மகன் மாயம் தந்தை புகார்

/

மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்


ADDED : ஜூன் 16, 2025 07:42 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 07:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த திருக்காம்புலியூர், தேவேந்திர தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன், 42; கொத்தனார்.

இவரது மகன் கஜேந்திரன், 17; கடந்த, 12 மதியம், 2:00 மணிக்கு வீட்டில் இருந்த தந்தையிடம் மொபைல் போன் கேட்டு சண்டையிட்டுள்ளார். அதற்கு தந்தை விஸ்வநாதன், 'பொறுமையாக இரு; வாங்கி தருகிறேன்' எனக்கூறியுள்ளார். இதனால் கோபித்துக்கொண்ட கஜேந்திரன், திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தந்தை கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார், மாயமான கஜேந்திரனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us