/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை
/
கிருஷ்ணராயபுரம் முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை
ADDED : செப் 13, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் முருகன் கோவிலில், கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. கிருஷ்ணராயபுரத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி முருகன் கோவிலில், நேற்று கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு அபிேஷகம் செய்யப்பட்டது.
முருகனுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர் திரவியபொடி ஆகியவைகளை கொண்டு கொண்டு அபிேஷகம் நடந்தது. பின், மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.