/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாய்க்காலில் விழுந்தவர் பலி அரவக்குறிச்சி அருகே வெள்ளி பொருள் திருட்டு

ADDED : செப் 10, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே அம்மாபட்டியை அடுத்த சோழதாசன்பட்டி வி.ஐ.பி. நகரை சேர்ந்தவர் பழனிசாமி, 62. இவர், வீட்டை பூட்டி விட்டு ஆடு மேய்ப்பதற்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் ஒரு அடி உ
'டிவி' ஆகியவற்திருடி விட்டு சென்றுள்ளார். வெளியில் சென்ற பழனிசாமி, வீட்டினுள் வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு, பொருட்கள் திருட்டு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து
விசாரித்து வருகின்றனர்.