/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பணம் வைத்து சூதாட்டம் ஆடிய மூன்று பேர் கைது
/
பணம் வைத்து சூதாட்டம் ஆடிய மூன்று பேர் கைது
ADDED : ஜூன் 11, 2025 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் அருகே, பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் போலீஸ் எஸ்.ஐ., கலையேந்திரன் உள்ளிட்ட போலீசார்,
நேற்று முன்தினம் வடுகபாளையம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக கரூரை சேர்ந்த ராமசாமி, 55, சதீஷ், 23, செந்தில், 46, ஆகிய மூன்று பேரை பசுபதிபாளையம் போலீசார் கைது செய்தனர்.