sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரவக்குறிச்சி நுாலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., மாதிரி தேர்வு

/

அரவக்குறிச்சி நுாலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., மாதிரி தேர்வு

அரவக்குறிச்சி நுாலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., மாதிரி தேர்வு

அரவக்குறிச்சி நுாலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., மாதிரி தேர்வு


ADDED : ஜூன் 15, 2025 01:50 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி கிளை நுாலகத்தில், டி.என்.பி.எஸ்.சி., மாதிரி தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் ஆறு பேர் தேர்வு எழுதினர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 போட்டி தேர்வுக்கான மாதிரி தேர்வுகள், கரூர் மாவட்டத்தில் பல்வேறு நுாலகங்களில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, அரவக்குறிச்சி கிளை நுாலகத்தில் மாதிரி தேர்வு நடந்தது. 8வது வாரமாக தொடர்ந்து நடைபெறும் மாதிரி தேர்வில், ஆறு பேர் தேர்வு எழுதினர். காலை, 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை தேர்வு நடந்தது. மதியம் 2:30 முதல் 5:30 மணி வரை வினாத்தாள் கலந்துரையாடல் நடைபெற்றது.






      Dinamalar
      Follow us