/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உலக சுற்றுச்சூழல் தினம் ஆலையில் உறுதிமொழி ஏற்பு
/
உலக சுற்றுச்சூழல் தினம் ஆலையில் உறுதிமொழி ஏற்பு
ADDED : ஜூன் 06, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், புகழூர், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில், உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். ஆலை பணியாளர்கள், அவர்கள் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில், நிறுவன செயல் இயக்குனர் யோகேந்திரகுமார்வர்ஷினி, பொது மேலாளர்கள் கலைச்செல்வன், ராஜலிங்கம், ராதாகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.