தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கேபிள் ஆப்பரேட்டர் மின்சாரம் தாக்கி பலி

கேபிள் ஆப்பரேட்டர் மின்சாரம் தாக்கி பலி

கேபிள் ஆப்பரேட்டர் மின்சாரம் தாக்கி பலி


ADDED : ஆக 06, 2024 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2024 01:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி, மகராஜகடை அடுத்த ஜமாதோட்டத்தை சேர்ந்தவர் வினோத், 31, கேபிள் ஆப்பரேட்டர்.

கடந்த, 3 இரவு அவர் வீட்டில் மின் இணைப்பை சரி செய்ய, குளியல் அறையில் ஏறினார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மின் கம்பியை தொட்டதில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். மகாராஜகடை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us