/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
துாய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
/
துாய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
ADDED : ஜூன் 26, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,ல், துாய்மை பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாமை டவுன் பஞ்., தலைவர் அம்சவேணி துவக்கி வைத்து பேசினார்.
இதில், தி.மு.க., ஓட்டுனரணி துணைத்தலைவர் செந்தில்குமார், மாவட்ட
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் செந்தில்குமார் மற்றும் டவுன் பஞ்., உறுப்பினர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.