sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பட்டாளம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம்

/

பட்டாளம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம்

பட்டாளம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம்

பட்டாளம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம்


ADDED : செப் 29, 2025 07:26 AM

Google News

ADDED : செப் 29, 2025 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, மருதேரி கிராமத்தில் பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, ஹிந்து சமய அற-நிலையத்துறை சார்பில் கடந்த, 4ல் நடந்தது.

அன்று காலை பட்டாளம்மன் கோபுர விமான பரிவார மூர்த்திகளின் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்றுடன், 24 நாட்கள் அரை மண்டலம் நிறைவ-டைந்தது. இதையடுத்து நேற்று காலை மருதேரி, மேல்செல்லம்பட்டி, கொல்லக்கொட்டாய் உள்-ளிட்ட கிராமங்களை சேர்ந்த, 700க்கும் மேற்-பட்டோர் கரகாட்டம், பம்பை, மேள, தாளங்கள் முழங்க, பால்குடம் ஏந்தி, ஊர்வலமாக கோவி-லுக்கு சென்று, பட்டாளம்மன் சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா, பர்கூர் டி.எஸ்.பி., முத்துகிருஷ்ணன், நாகரசம்பட்டி இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலை-மையில், 30 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.






      Dinamalar
      Follow us