நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலவளவில் முன்னாள் ஊராட்சித் தலைவர் முருகேசன் உட்பட ஆறு பேர் நினைவு தினம் நாளை (ஜூன் 30) அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி மேலுார், அ.வல்லாளபட்டி உள்பட 20 இடங்களில் 23 மதுக் கடைகளை இன்றும், நாளையும் மூட மதுரை டாஸ்மாக் மேலாளர் காமாட்சி உத்தரவிட்டுள்ளார்.