ADDED : ஜூலை 29, 2024 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் தெற்குத்தெருவில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. ஆர்.டி.ஓ., ஜெயந்தி துவக்கி வைத்தார்.
தாசில்தார் லயனல் ராஜ்குமார், பி.டி.ஓ., க்கள் உலகநாதன், ரத்தினகலாவதி உள்ளிட்டோர் 6 கிராம மக்களிடம் இருந்து பட்டா மாறுதல், உதவித்தொகை உள்ளிட்ட தேவைகள் குறித்து 381 மனுக்களை பெற்றனர்.