நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : தமிழ் திரைக்கலைஞர்கள் நலச்சங்க ஆண்டு விழா தலைவர் சுப்புராஜ், செயலாளர் கனகு தலைமையில் நடந்தது.
தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் விக்டர் பேசினார். அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நடிகர்கள் மீசை மனோகரன், அப்பா பாலாஜி, நடிகைகள் அங்கிதா, வனிதா, திருநெல்வேலி பொன்னுத்தாய், தேனி நந்தினி, ஆசிரியை கிருபா, கலைக் குழுவினர் பங்கேற்றனர்.