ADDED : ஜூலை 29, 2024 06:43 AM
இன்று (ஜூலை 29) மின்தடை
காலை 9:00 மணி - மாலை 5:00 மணி
மதுரை அரசரடி ஏ.ஏ.ரோடு, டி.டி.ரோடு, வைகைக் காலனி, மறவர் தெரு, ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்ட் முதல் களத்துப்பொட்டல் வரை, மேலப்பொன்னகரகம் 1 - 8 தெருக்கள், அருள்தாஸ்புரம், தத்தனேரி, அசோக் நகர், கே.டி.கே.தங்கமணி நகர்.
* நடராஜ் நகர், காளவாசல், தேனிமெயின் ரோடு, மேலக்கால் மெயின் ரோடு, வ.உ.சி.,தெரு, திருமலைக்காலனி, பாரதியார் தெரு, பல்லவன் நகர், முடக்குச்சாலை, கோச்சடை, சாந்தி சதன், வைகை விலாஸ், அங்காள ஈஸ்வரி நகர், எஸ்.வி.கே.நகர், அன்னை பாரத், ஆபீசர்ஸ் டவுன்.
நாளை (ஜூலை 30) மின்தடை
காலை 9:00 மணி - மாலை 5:00 மணி
* தினமலர் அவென்யூ, எஸ்.எஸ்.காலனி, வடக்கு வாசல், பிள்ளையார் கோயில் தெரு, ஜானகி நாராயணன் தெரு, பொன்மேனி நாராயணன் தெரு, பாரதியார் மெயின்ரோடு 1, 2வது தெருக்கள், சக்திவேலம்மாள் தெரு, பார்த்தசாரதி தெரு, ஜவஹர் மெயின் ரோடு 1 முதல் 5 தெருக்கள், திருவள்ளுவர் தெரு, கண்ணதாசன் தெரு, சுப்பிரமணிய பிள்ளை தெரு, நாவலர் 1 முதல் 5வது தெருக்கள் வரை, பைபாஸ் ரோடு, சொக்கலிங்க நகர் 1 முதல் 9வது தெருக்கள் வரை, பொன்மேனி மெயின் ரோடு, சம்மட்டிபுரம் செயின் ரோடு.
* அவனியாபுரம் பைபாஸ் ரோடு, பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி, வைகை வீதிகள், சந்தோஷ் நகர், வள்ளலானந்தாபுரம், ஜெ.ஜெ.நகர், வைக்கம் பெரியார் நகர் ரோடு, ரிங்ரோடு, பெரியசாமி நகர், குருதேவ் வீடுகள், திருப்பதி நகர், அண்ணாநகர், அக்ரஹாரம், புரசரடி, ஜெ.பி.நகர், திருப்பரங்குன்றம் ரோடு, காசிதோட்டம், பெரிய ரதவீதி குடியிருப்பு பகுதி, பாம்பன் நகர், பாப்பாக்குடி, வெள்ளக்கல், பர்மாகாலனி, கணேசபுரம், பெருங்குடி, அன்பழகன் நகர், மண்டேலான நகர், தபால்த்துறை பயிற்சி மையம், போலீஸ் குடியிருப்பு, சின்ன உடைப்பு, குரங்கு தோப்பு, ஆண்டவர் நகர், விமான நிலைய குடியிருப்பு. ஸ்ரீராம்நகர்.
காலை 10.00 மணி- மாலை 3.00 மணி
* சாத்தங்குடி, கண்டுகுளம், காண்டை, அம்மாபட்டி, பன்னிகுண்டு, போல்நாயக்கன்பட்டி, புல்லமுத்துார், கிழவனேரி, ஆலம்பட்டி, சுந்தரராஜபுரம் திரளி, அச்சம்பட்டி, பச்சகோபன்பட்டி, மேலக்கோட்டை, கீழக்கோட்டை, கரிசல்பட்டி, லட்சுமிபுரம், நடுக்கோட்டை, செட்டிக்குளம், பெருமாள்பட்டி, கரடிக்கல், குன்னனம்பட்டி,ஆவல்சூரன்பட்டி, உன்னிபட்டி, கொக்கலாச்சேரி, நல்லமநாயக்கன்பட்டி, மையிட்டான்பட்டி, கே.வெள்ளாகுளம்,
மேலஉப்பிலிகுண்டு, கூடக்கோவில், கீழஉப்பிலிகுண்டு, கிருஷ்ணாபுரம், லட்சுமிபுரம்.
தனக்கன்குளம், வேடர்புளியங்குளம், திருவள்ளுவர்நகர், கலைநகர், மொட்டமலை, முனாண்டிபட்டி, தோப்பூர், வீட்டுவசதி வாரியகுடியிருப்பு, ஆஸ்டின்பட்டி, குன்னத்துார், செங்கப்படை, ஆலம்பட்டி, சின்னையாபாளையம், காடனேரி, சின்னரெட்டிபட்டி, சத்திரப்பட்டி, வன்னிவேலம்பட்டி, மத்தக்கரை, பெரியபூலாம்பட்டி, குருவநாயக்கன்பட்டி, சின்னபூலாம்பட்டி, தும்மநாயக்கன்பட்டி, பாறைப்பட்டி, கீழப்பட்டி, சந்தையூர், கண்ணாப்பட்டி, லெட்சுமிபுரம், கான்சாபுரம், மேலப்பட்டி, சாப்டூர், செம்பட்டி, பழையூர், அத்திபட்டி, கண்வாய்பட்டி