ADDED : ஜூலை 28, 2024 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரி, சதர்ன் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மலேசியா நாட்டைச் சேர்ந்த கபடி ஆண், பெண் வீரர்களுக்கு 20 நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது. அலெக்ஸ்பாண்டியன், ஸ்டாலின், சபரிநாதன், நித்யானந்தன் பயிற்சி அளித்தனர். சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி தாளாளர் பாண்டியன் தலைமையில் நடந்தது.
நிர்வாகக்குழு உறுப்பினர் திருமாவளவன், சுயநிதி பாடப்பிரிவு இணை முதல்வர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் சான்றிழ்களை வழங்கினர்.