sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை - பெங்களூருக்கு வந்தேபாரத் ரயில் தேவை

/

மதுரை - பெங்களூருக்கு வந்தேபாரத் ரயில் தேவை

மதுரை - பெங்களூருக்கு வந்தேபாரத் ரயில் தேவை

மதுரை - பெங்களூருக்கு வந்தேபாரத் ரயில் தேவை


ADDED : ஜூன் 10, 2024 04:49 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, : 'மதுரை - பெங்களூரு இடையே வந்தேபாரத் அதிவேக ரயில் இயக்க வேண்டும்' என தெற்கு ரயில்வே பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சங்கத்தின் பொதுச் செயலாளர் பத்மநாதன் கூறியதாவது: மதுரை- பெங்களூரு இடையே பயணிகள் அதிக எண்ணிக்கையில் பயணிக்கின்றனர். இவர்களுக்கு வந்தே பாரத் ரயில் தற்போது துாத்துக்குடி - மைசூரு மட்டுமே உள்ளது. இது பயணிகளுக்கு போதியதாக இல்லை. முன்பதிவு செய்து காத்திருப்போருக்கு பெரும்பாலும் இட வசதி கிடைக்காமல் கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்யும் நிலை ஏற்படுகிறது.

எனவே மதுரை - பெங்களூரு வந்தே பாரத் அதிவேக ரயிலை திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஓசூர் வழியாக இயக்க வேண்டும். 2024க்குள் 71 வந்தேபாரத் ரயில்கள் இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 51 ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மதுரை- பெங்களூரு இடையே இவ்வகை ரயில் இயக்கினால் பயணிகளிடம் அதிக வரவேற்பு கிடைக்கும். இதுகுறித்து பெங்களூரு கோட்ட ரயில்வே மேலாளரிடமும் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us