ADDED : ஜூன் 29, 2024 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : - வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பு திட்ட சிறப்பு மருத்துவ முகாம் குட்லாடம்பட்டி, பூச்சம்பட்டியில் நடந்தது.
கால்நடை டாக்டர் விஜய பாஸ்கர் தலைமையில் கால்நடை உதவியாளர்கள் லதா உள்ளிட்டோர் 750க்கும் மேற்பட்ட பசுக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.