sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வெறிநாய் கடித்து 15 பேர் காயம்

/

வெறிநாய் கடித்து 15 பேர் காயம்

வெறிநாய் கடித்து 15 பேர் காயம்

வெறிநாய் கடித்து 15 பேர் காயம்


ADDED : ஜன 27, 2024 04:49 AM

Google News

ADDED : ஜன 27, 2024 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி : பரவை பேரூராட்சி வங்கி ஊழியர் 'ஏ' காலனியில் 15 பேரை வெறிநாய் கடித்தது.

இப்பகுதியில் 9 தெருக்கள், விரிவாக்க பகுதியில் 1200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு தெரு நாய்களின் எண்ணிக்கை 40க்கும் மேல் அதிகரித்துள்ளது. இப்பகுதிக்கு வந்த வெறிநாய் தெருவில் நடந்து சென்ற 2 மாணவிகள் உட்பட 14 பேரை கடித்தது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.






      Dinamalar
      Follow us