sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பைக் - பஸ் விபத்தில் 2 பேர் பலி

/

பைக் - பஸ் விபத்தில் 2 பேர் பலி

பைக் - பஸ் விபத்தில் 2 பேர் பலி

பைக் - பஸ் விபத்தில் 2 பேர் பலி


ADDED : மே 27, 2025 04:57 AM

Google News

ADDED : மே 27, 2025 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர் : மதுரை மாவட்டம், பாப்பநாயக்கன்பட்டி முனியாண்டி மகன் கார்த்திக், 22; நமச்சிவாயம் மகன் ஹேமந்தராஜ், 18; கூலி தொழிலாளிகள். இருவரும் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு டி.கல்லுப்பட்டிக்கு உணவு வாங்க டூ - வீலரில், திருமங்கலம்- - ராஜபாளையம் ரோட்டில் சோலைப்பட்டி விலக்கு அருகே சென்றனர்.

அப்போது, செங்கோட்டையிலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பஸ், டூ - வீலர் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். டி.கல்லுப்பட்டி போலீசார், தென்காசியைச் சேர்ந்த டிரைவர் குழந்தை யேசு மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us