
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: கோட்டநத்தாம்பட்டி அபுபக்கர் 37, மளிகை கடை வைத்துள்ளார். அருகில் பழையூர்பட்டி ஆண்டிச்சாமி 40, ஜவுளி கடை நடத்துகிறார். நேற்று காலை இருவரும் கடைக்கு வந்த போது மொத்தம் ரூ.2.62 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் முகமூடி அணிந்த மூவர் வந்து சென்றது தெரிந்தது. இன்ஸ்பெக்டர் மன்னவன் விசாரிக்கிறார்.

