ADDED : மார் 16, 2025 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்; திருவாதவூரில் திரவுபதையம்மன் பூக்குழி திருவிழா மார்ச் 2 கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று அர்ஜுனன் தவசு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் மேலுார், திருவாதவூர் பகுதி பக்தர்கள் கலந்து கொண்டனர். மார்ச் 16, 17 அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மார்ச் 18 பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறும்.