நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில் 'மூபா' சங்க தேர்தல் நடந்தது.
தலைவராக ஆரோக்கியதாஸ், துணைத்தலைவராக ஜெயசந்திரன், பொதுச்செயலாளராக முனியாண்டி, பொருளாளராக சண்முகையா, செயற்குழு உறுப்பினர்கள் 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.