sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

எள் அறுவடையில் விவசாயிகள்

/

எள் அறுவடையில் விவசாயிகள்

எள் அறுவடையில் விவசாயிகள்

எள் அறுவடையில் விவசாயிகள்


ADDED : மார் 23, 2025 03:46 AM

Google News

ADDED : மார் 23, 2025 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர் : பேரையூர் பகுதியில் கார்த்திகை பட்டத்தில் விதைத்த எள் மகசூல் நிலையை அடைந்ததால் விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் மானாவாரி நிலங்களில் கார்த்திகை மாதத்தில் விவசாயிகள் எள் விதைப்பு செய்தனர். எள் அறுவடை செய்து வரும் விவசாயிகள் மொத்தமாக குவித்து வைத்து 8 நாட்களுக்கு பிறகு அதை வெயிலில் உலர்த்தி எள்ளை பிரித்து எடுக்கும் பணியில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான விவசாயிகள் தரம் பிரித்த எள்ளை தங்கள் வீட்டுக்கு தேவையான நல்லெண்ணெய்க்கு செக்கில் ஆட்டி பயன்படுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us