தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இலவச 'ஓரிகாமி' பயிற்சி

இலவச 'ஓரிகாமி' பயிற்சி

இலவச 'ஓரிகாமி' பயிற்சி


ADDED : நவ 04, 2025 04:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2025 04:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் இலவச 'ஓரிகாமி' எனப்படும்

காகிதக்கலை பயிற்சி நவ. 14 காலை 10:00 மணிக்கு நடக்கிறது. இயற்கை வாழ்வியல் நிபுணர் தேவதாஸ் காந்தி, ஜப்பானிய முறையில் காகிதத்தில் அமைதிப் புறா உருவாக்கும் பயிற்சி அளிக்கிறார். முன்பதிவு: 86100 94881.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us