தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இலவச தையல் பயிற்சி

இலவச தையல் பயிற்சி

இலவச தையல் பயிற்சி


ADDED : பிப் 04, 2025 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2025 05:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மத்திய, மாநில அரசு நிதியுதவியின் கீழ் மதுரை எஸ்.எஸ்.காலனி அம்பேத்கர் பெண்கள் நல மேம்பாட்டு கழகத்தில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும்கிறிஸ்தவ, முஸ்லிம் பெண்களுக்கு 4 மாத கால இலவச தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. குறைந்தது 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.சீருடையும், பயிற்சிக்கு தேவையான உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படும்.

ஆங்கில பேச்சுப்பயிற்சி, கம்ப்யூட்டர் எம்.எஸ். ஆபிஸ், போட்டோஷாப், கோரல் டிரா கற்றுத்தரப்படும். அலைபேசி: 90950 54177.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us