நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே அய்யப்ப நாயக்கன்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது.எம்.எல்.ஏ., வெங்கடேசன் விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், குருவித்துறை ஊராட்சியினரிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. 15 துறைகள் சார்ந்த 46 சேவைகள் வழங்கப்பட்டன. தாசில்தார் ராமச்சந்திரன், மண்டல துணைத் தாசில்தார் செந்தில்குமார், பி.டி.ஓ.,க்கள் லெட்சுமி காந்தம், கிருஷ்ணவேணி ஊராட்சி செயலர்கள் மனோபாரதி, திருச்செந்தில், சின்னமாயன் பங்கேற்றனர்.

