நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார், : அரிட்டாபட்டி ராமதேவர் சித்தர் கோயிலில் குருபூஜை விழா நடந்தது. வாராஹி, ப்ரத்தியங்கிரா ஹோமம் உள்பட 5 வகையான ஹோமங்கள் நடந்தது.
இன்று(பிப்.24) திருவிளக்கு பூஜை, நாளை வாராஹி அன்னைக்கும், பாலதிரிபுர சுந்தரி தேவிக்கும், ராமத்தேவர் சித்தருக்கு மஹா அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.