sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆதரவற்றோருக்கு பசி தீர்க்க உதவுங்கள்

/

ஆதரவற்றோருக்கு பசி தீர்க்க உதவுங்கள்

ஆதரவற்றோருக்கு பசி தீர்க்க உதவுங்கள்

ஆதரவற்றோருக்கு பசி தீர்க்க உதவுங்கள்


ADDED : ஜூன் 28, 2025 10:38 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 10:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'பட்டினியாக இருப்போரின் பசியைத் தீர்ப்பதுதான், பிற்காலத்திற்கென சேமித்து வைக்கும் உண்மையான செல்வம்' என்கிறார் திருவள்ளுவர்.

வேறு புண்ணியம் இல்லை


'மதுரையின் அட்சயப் பாத்திரம்' அமைப்பின் நிறுவனர் 'நெல்லை' பாலு. 'பசியென வருவோர்க்கு உணவளிப்பதை விட வேறு புண்ணியம் இல்லை!'. பசியோடு வாடும் முதியோர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற சாலையோர மக்களுக்கு தினமும் மதிய உணவு வழங்கி வருகிறார் இவர்.

மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட்'க்கு பங்களிப்பதன் மூலமாக, பிறரது வயிற்றுப் பசியை போக்கி முன்னோர் சாப நிவர்த்தி பெறலாம். தலைமுறைக்கும் புண்ணியம் கிடைக்கும்.

உணவு சமைத்து, அதனை டப்பாக்களில் அடைத்து, அவர்களது இருப்பிடம் கொண்டு சேர்க்கும் வரை, ஒரு நாளுக்கு ஒருவருக்கு மதிய உணவுக்கான செலவு ரூ.40 ஆகிறது.

ஆண்டில், '365 நாளுக்கும் ஒரு நற்கொடையாளர்' என்ற வீதத்தில், தினமும் ஒருவருக்கு ஆகும் செலவான, ரூ.40 வீதம் ஆண்டுக்கு ரூ.14,600 என கொடுத்து பங்கேற்கலாம். தங்களால் இயன்ற நிதியை வழங்கி உதவலாம். அன்னதானம் செய்து தங்களது சந்ததிகளை விருத்தி பெற செய்வதோடு, முன்னோர் பாவங்கள் ஏதேனும் இருந்தாலும் நிவர்த்தி பெற்று புண்ணியத்தை தேடி கொள்ளுங்கள்.

மதுரையின் அட்சயப்பாத்திரம் ட்ரஸ்ட்க்கு உதவ விரும்புவோர், கீழ்க்கண்ட அக்கவுண்ட் அல்லது ஜிபே, போன் பே மூலமாகவும் பணம் அனுப்பலாம்.

Maduraiyun Atchaya Paathiram Trust, AC No: 110031396472, Canara bank - Madurai West Avani Moola Stteet Branch, IFSC: CNRB0001010 MICR: 625015006.

GPay ,91 94426 30815.






      Dinamalar
      Follow us