ADDED : ஜன 26, 2024 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : மதுரை மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பாக மொழிப் போர் தியாகிகளின் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் டி கல்லுப்பட்டியில் நடந்தது. முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமை தாங்கினார்.
பொதுக்குழு உறுப்பினர் பாவடையான் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வக்கீல் பாஸ்கரன் கலந்து கொண்டனர்.

