sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஹிந்தி தின விழா

/

ஹிந்தி தின விழா

ஹிந்தி தின விழா

ஹிந்தி தின விழா


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக துணை மண்டல அலுவலகத்தில் ஹிந்தி தின விழாகொண்டாடப்பட்டது.

இ.எஸ்.ஐ.சி. துணை மண்டல இணை இயக்குநர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர் இ.பி.எப்.ஓ., தலைமை அலுவலக கமிஷனர் ராமன் தனசேகர் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.இணை இயக்குநர் மீனாட்சி சுந்தரம் ஹிந்தி மொழியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

அலுவல் மொழி அலுவலர் சஞ்சய் திவாரி, சதீஷ் குமார், பொன் ஆனந்த் ஏற்பாடுகள் செய்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar