sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தங்கநகை மதிப்பீடு, ஆன்லைன் வரி பயிற்சி

/

தங்கநகை மதிப்பீடு, ஆன்லைன் வரி பயிற்சி

தங்கநகை மதிப்பீடு, ஆன்லைன் வரி பயிற்சி

தங்கநகை மதிப்பீடு, ஆன்லைன் வரி பயிற்சி


ADDED : ஜன 14, 2024 03:42 AM

Google News

ADDED : ஜன 14, 2024 03:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை புதுார் தொழிற்பேட்டை எம்.எஸ்.எம்.இ. தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் கட்டணத்துடன் கூடிய தங்கநகை மதிப்பீட்டாளர், ஆன்லைன் வருமானவரி பயிற்சி அளிக்கப்படுகிறது.

தங்கநகை மதிப்பீட்டாளர் பயிற்சி ஜன.,22 முதல் 28 வரை காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது. சுத்த தங்கம் கணக்கிடுதல், தரம் பார்த்தல் செய்முறை பயிற்சி அளிக்கப்படும். வங்கிகளில் நகை மதிப்பீட்டாளராகவும் சுயமாக அடகுக்கடை வைக்கவும் இப்பயிற்சி உதவும்.

ஆன்லைன் வருமான வரி பயிற்சி ஜன.,22 முதல் 25 வரை மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை நடக்கிறது. வருமானவரி பழைய, புதிய கணக்கீட்டு முறை, தாக்கல் செய்தல், வரியை திரும்பப்பெறும் முறை விளக்கப்படும்.

சுயதொழில் செய்ய விரும்பினால் வங்கிகளில் கடனுதவி பெறுவதற்கு வழிகாட்டப்படும். அலைபேசி: 86670 65048, 86956 46417.






      Dinamalar
      Follow us