sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கும்பாபிஷேகம்..

/

கும்பாபிஷேகம்..

கும்பாபிஷேகம்..

கும்பாபிஷேகம்..


ADDED : ஜூன் 09, 2025 02:25 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி: ஊர்மெச்சிகுளத்தில் சிவசக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், அலங்காரம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் திருப்பணி குழுவினர் செய்தனர்.

அலங்காநல்லுார்: ஆதனுார் கிழக்கு வலசல் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட அன்னகாமு கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அம்மன், உருமன கருப்புசாமி, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஏற்பாடுகளை கிழக்கு வாசல் பங்காளிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us