sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை சென்றார் மாணிக்க வாசகர்

/

மதுரை சென்றார் மாணிக்க வாசகர்

மதுரை சென்றார் மாணிக்க வாசகர்

மதுரை சென்றார் மாணிக்க வாசகர்


ADDED : செப் 02, 2025 03:44 AM

Google News

ADDED : செப் 02, 2025 03:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: மதுரையில் நடைபெறும் ஆவணி மூலத் திருவிழாவில் பங்கேற்க, திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் இருந்து மாணிக்கவாசகர் நேற்று காலை புறப்பட்டார்.

இன்று (செப்.2 ) நரியை பரியாக்கிய திருவிளையாடல், செப். 3 பிட்டுக்கு மண் சுமப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். பின்பு செப். 11 ல் திருவாதவூர் கோயிலுக்கு திரும்புகிறார். இதற்கான ஏற்பாடுகளை இணை, உதவி ஆணையர்கள் கிருஷ்ணன், லோகநாதன், பேஷ்கார் ஜெயபிரகாஷ் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us